செய்திகள்

பெண்களுக்கு உதவும் இந்திய தண்டனைச்சட்டம் 1860,பிரிவு-292(ஏ)


பெண்களுக்கு உதவும் இந்திய தண்டனைச்சட்டம் 1860,பிரிவு-292(ஏ)

 
பெண்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் உள்ளன.  தற்போதுள்ள படித்த  பெண்களுக்கு இந்திய சட்டத்தைப்பற்றிய போதிய அறிவு இல்லை. இந்திய தண்டனைச்சட்டம் 1860,பிரிவு-292(ஏ) படி ஒரு பெண்ணின் புகைப்படத்தையோ, ஏதேனும் ஆவணங்களையோ வெளியிடுவதும் வெளியிடப்  போவதாக மிரட்டி (பிளாக் மெயில்) பணம் பெறுவதும், வேறு ரீதியிலான நிர்ப்பந்தங்களில் தள்ளுவதும் இந்தச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
 
முதன்முறை தவறு  செய்யும் போது 2 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் வரை அபராதமும், இரண்டாம் முறை தவறு செய்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 5000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...